பேச்சு:மொழிபெயர்ப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

மாற்றுவது என்றால் எதை மாற்றுவது? ஒரு மொழியிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றுவது என்றால் என்ன? சொற்களுக்குப் பொருள் தெரியாமல் விளக்கம் தர வேண்டாம். தட்டச்சு தெரிந்தால் போதாது. தமிழ் சிறிதளவாவது தெரிய வேண்டும்.

உங்கள் கருத்துக்கு நன்றி. விக்சனரி, தன்னார்வத்தின் பேரில் அனைவரும் பங்குகொள்ளத்தக்க முயற்சி. இதை விட மேம்பட்ட பொருளை தர இயலும் என்று நீங்கள் நினைத்தால் தயவுசெய்து அது குறித்த ஆலோசனைகளை வழங்குங்கள்; அல்லது, நீங்களே அம்மாற்றத்தை செய்து விடுங்கள்.--ரவி 07:50, 12 செப்டெம்பர் 2006 (UTC)
  • 'ஒரு மொழியிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றுவது என்றால் என்ன?' என்ன கேள்வி இது?

'அம்மா பசிக்குது' என்று அம்மாவிடம் சொல்லும் பொழுது, உணவு உள்ளதா? தயரா? வரட்டுமா? என்று நாம் கேட்பதாக, அம்மா புரிந்து கொள்ள மாட்டாளா?

அது போல, 'இன்னொன்றுக்கு மாற்றுவது' என்றால், பொருளைத்(sense than the word) தான் மாற்ற வேண்டும் என்று நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

அய்யா! முதலில் இங்கு 'இல்லை' என்பதனை இல்லாமல் செய்வோம். பிறகு இருப்பதை மேம்படுத்துவோம். முகம் காட்டமல் அகம் காட்டியமைக்கு நன்றி! வருக. வழி காட்டுக.Vannakkam.PNG (தகவலுழவன்)


'மொழிபெயர்ப்பு' என்பதற்கான வார்ப்புரு[தொகு]

ஓங்குக தமிழ் வளம்

'மொழிபெயர்ப்பு' என்ற சொல்லுக்கான வார்ப்புரு உருவாக்கப் பட்டுள்ளது. தேவைப்படின் பயன் படுத்தவும்.

அவ்வார்ப்புருவை, 'மொழிபெயர்ப்பு'என்ற சொல்லுக்கான வார்ப்புரு பக்கத்தில் கண்டறியலாம். நன்றி! Vannakkam.PNG (தகவலுழவன் 06:29, 1 ஜனவரி 2009 (UTC))