பேச்சு:யானை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • பக்கம் தோன்றியவுடன் அனைத்தும் தெரியுமாறு அட்டியிடவேண்டும்.--த*உழவன் 02:21, 11 டிசம்பர் 2010 (UTC)
1)யானை
2)வேழம்
3)களிறு
4)மதகரி
5)கரி
1)பிடி
2)வாரணம்
3)அஞ்சனம்
4)அஞ்சனை
5)அஞ்சனாவதி
1)சுப்பிரதீகம்
2)புட்பதந்தம்
3)வாமனம்
4)புண்டரிகம்
5)அத்தி

இந்த கட்டங்களின் நீள அகலம் ஒரே மாதிரி செய்ய இயலுமா? ஏனெனில் 150மேற்பட்ட சொற்களை ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுவதை விட, அடுத்தடுத்து இது போல அட்டியிட்டு எழுதினால் நன்றாக இருக்குமென எண்ணுகிறேன். அரியில் உள்ளது போல, எழுதுவதை விட இது போல அட்டியிடுவது எளிமையாக இருக்குமென நம்புகிறேன்.இந்த அட்டியமைப்பு பல்பொருள் ஒரு மொழி சொற்களுக்கு மிகவும் பயனாகும் என்பதே என் நோக்கமாகும்.--த*உழவன் 17:45, 12 டிசம்பர் 2010 (UTC)

புகழ்பெற்ற அகரமுதலிகளில் பல்பொருள் ஒருமொழிக்கு எப்படிப் பொருள்கள் தருகின்றார்கள் என்று பாருங்கள். அட்டவணை முறை சரியான முறையல்ல என்பது என்கருத்து. --செல்வா 01:18, 13 டிசம்பர் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:யானை&oldid=901464" இலிருந்து மீள்விக்கப்பட்டது