பேச்சு:வரையாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

குறும்பாடு என்பது வேறு. ஏனெனில், அந்த ஆட்டினை மேய்த்துவாழும் குறும்பர் இன மலைவாழ் மக்களைப் பற்றி ஓரளவு அறிவேன். அவ்வாடு நம் செம்மறி ஆடு நிறத்தில் இருக்கும். ஆனால், வயிற்றுப்பகுதி முழுவதும் கருநிறத்தில் இருக்கும். இந்த ஆட்டை இசுலாமியர் மக்கள் பிரியாணிக்கு அதிகம் பயன்படுத்துவர். ஏனெனில், இதன் இறைச்சி குழைந்து போகாது என்று கூறக் கேட்டிருக்கிறேன்.விலங்கியல் கொள்கைபடி விரிவாக அறியேன். --த*உழவன் 16:33, 30 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:வரையாடு&oldid=899303" இலிருந்து மீள்விக்கப்பட்டது