பேச்சு:ఎండ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ఎండ என்னும் சொல்லுக்குப் பொருளாக வெய்யில்/வெயில் ஆகிய தமிழ்ச்சொற்கள் உள்ளபோது சூரிய ஒளி என்னும் சொல்லை அர்த்தமாகக் கொடுத்திருப்பது சரியல்ல...இதை 'Indo Wordnet' என்ற அகராதியைப் பார்த்து கொடுத்து இருக்கக் கூடும்...இந்த அகராதியில் பல இடங்களில் தவறுகள் இருக்கின்றன...எடுத்துக் காட்டாக చీకటి என்னும் தெலுங்குச்சொல்லுக்கு இருள்/இருட்டு என்பதுதான் பொருள்...ஆனால் 'Indo Wordnet அகராதியில் மிக அபத்தமாக புயல் என்று பொருள் தரப்பட்டிருக்கிறது...ఎండ என்னும் இந்தப்பக்கத்தை தக்கவாறு மாற்ற மற்ற விக்கியர்களிடமிருந்து எதிர்ப்பு இல்லாதபட்சத்தில் மாற்றம் செய்யப்படும்...--Jambolik (பேச்சு) 19:57, 7 ஏப்ரல் 2014 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ఎండ&oldid=1230694" இலிருந்து மீள்விக்கப்பட்டது