பேச்சு:గారె
தலைப்பைச் சேர்Appearance
'காரெ' என்றால் வடை என்று அறிந்து கொண்டேன். தற்போது படத்தில் இருப்பது, தமிழகத்தில் உளுந்துவடை என்பர். படத்தில் இருப்பது தமிழகத்தின் கார வடை/மசால் வடை/ஆமைவடை/ பருப்புவடை என்று பல்வேறு பெயர்களால் அழைப்பர் என்பதைக் கூடுதல் செய்தியாக, 'காரெ' என்ற ஒலிப்புக்குத் தருகிறேன்.இந்த படத்தைஎடுத்தது கூட தமிழகத்தில் வாழும் ஒரு தெலுங்கர் தான்!. பார்வதிஸ்ரீ. இவர் தமிழ்விக்கிப்பீடியாவின் சிறந்த பங்களிப்பாளர்களில் ஒருவர்.--தகவலுழவன் (பேச்சு) 02:29, 30 மார்ச் 2014 (UTC)
- 'காரெ' என்றால் பொதுவாக வடை என்றுதான் பொருள்...வடை என்றாலே பொதுவாக தமிழகத்தில் மெதுவடை என்னும் உளுந்துவடைதான்...ஆந்திராவில் உளுந்துவடை என்பதற்கு 'மினபகாரெ' என்பார்கள்...--Jambolik (பேச்சு) 03:14, 30 மார்ச் 2014 (UTC)
Start a discussion about గారె
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve గారె.