பேச்சு:స్థలము

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

స్థలము (ஸ்த2-லமு) என்றால் இடம் என்னும் பொருள் தரும் வடமொழி स्थल என்னும் சொல்லின் தெலுங்கு வடிவம்...இந்த வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம் தலம் ஆகும்...இந்தப்பக்கத்தில் தரப்பட்டிருக்கும் தளம் அல்ல...ஆகவே தகுந்தவாறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது--Jambolik (பேச்சு) 23:28, 30 ஏப்ரல் 2014 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:స్థలము&oldid=1231778" இலிருந்து மீள்விக்கப்பட்டது