பேச்சு:amniotic fluid

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பேச்சு:Amnioticfluid என்ற பக்கத்தை தயவுசெய்து பாருங்கள். பனிக்குடம் என்பதா, அல்லது பன்னீர்க்குடம் என்பதா வழக்கில் உள்ளது? நீர்க்குடம் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன். எது சரியான சொல்? சரியான சொல்லுடன், ஏனைய பாவனையில் உள்ள சொற்களையும் கொடுக்கலாம். --கலை 14:04, 10 டிசம்பர் 2010 (UTC)

நான் பனிக்குடம் உடைந்தது என்றுதான் கேட்டிருக்கின்றேன். ஆனால் அது பனிநீர்க்குடம்தான். பனினீர்க்குடம் என்று கட்டாயம் கூறலாம். இரண்டையும் கூறுவது நல்லது. இலங்கையில் நீர்க்குடம் என்னும் வழக்கு இருந்தால் அதனையும் அப்படியே நீர்க்குடம் என்று குறிப்பது நல்லது. நான் கேட்ட வழக்குச் சொல் பனிக்குடம். --செல்வா 14:23, 10 டிசம்பர் 2010 (UTC)
ஆனால் இச்சொற்கான பக்கத்தில் ஏதும் மாற்றம் செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் இங்கே பனிக்குட நீர் என்றுதான் எழுதியிருக்கின்றார்கள். அது சரியாகவே உள்ளது.--செல்வா 14:25, 10 டிசம்பர் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:amniotic_fluid&oldid=900788" இலிருந்து மீள்விக்கப்பட்டது