பேச்சு:among

Page contents not supported in other languages.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. உள் : They fought among themselves
  2. இடையே : popular among the people

இவை இரண்டுக்குமே இடையே என்பதே பொருந்தும் என்பது என் கருத்து.

  1. அவர்கள் தங்களுக்கிடையில் சண்டையிட்டுக் கொண்டனர்.
  2. மக்களிடையே புகழ்பெற்ற

--சிவகுமார் 06:51, 21 ஏப்ரில் 2007 (UTC)

உள்ளும் பொருந்தும் என நினைக்கிறேன். அவர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டார்கள். --ரவி 13:28, 21 ஏப்ரில் 2007 (UTC)
ஆமாம். இதுவும் பொருத்தமாகத் தான் இருக்கிறது.--சிவகுமார் 13:54, 21 ஏப்ரில் 2007 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:among&oldid=39511" இருந்து மீள்விக்கப்பட்டது