உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:bud

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொன்வாழையின் தாமரை மொட்டு என்னை மிகவும் வசீகரிக்கிறது. பலமுறை பார்க்கத் தூண்டுகிறது. சத்தமிடாமல், நல்மனஒலியை அதிகரிக்கரிங்க. நன்றிகள் பல. இது வாழையினமா? இது போன்ற தாவரங்களையும் தொகுக்க வேண்டும். தனிப்பகுப்புகளாக? தொகுப்போமா? இந்தியத்தாவாரங்கள் அல்லது தமிழகத்தாவரங்கள் அல்லது அலங்காரத்தாவரங்கள் என்பது போல நமக்கும் பக்க எண்ணிக்கைக் கூடும். பலர் வந்து செல்ல தூண்டும் அல்லவா? -- த*உழவன் 02:28, 30 ஜனவரி 2010 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..


த.உழவனுக்கு, வணக்கம். தாங்கள், மொட்டு, Bud --- பார்த்து பரவசப்பட்டது குறித்து, மகிழ்ச்சியடைகிறேன். பாராட்டுக்களுக்கு நன்றி.

மேலும், பொன் வாழையின் தாமரை மொட்டின் படத்தை, தனியாக எடுத்து பெரிது செய்து பாருங்கள். அதன் தலைப்பில்

  • படிமம்:Musella lasiocarpa - golden lotus banana - desc-single flower.jpg

--- இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. (--- பொற்றாமரை வாழை --- என்பது நேரடி மொழி பெயர்ப்பு. இது வாழை இனமா அல்லது தாமரை இனமா என்பதனை ஆய்வு செய்த பின் கூறுகிறேன்)

--- பொற்றாமரை வாழை---GOLDEN LOTUS --- outstanding banana species. இது வாழை இனமே. இங்கே பாருங்கள், இதன் விவரங்கள் (படத்துடன்) உள்ளன. http://natureproducts.net/Forest_Products/Bananas/banana.html

(நான் முதலில் மொழி பெயர்த்த போது தவறாக இதனை --- பொன்வாழைத் தாமரை --- என்று குறித்துள்ளேன். அதனை --- பொற்றாமரை வாழை---GOLDEN LOTUS banana --- என்று அழைப்பதே சரி.)

அப்படத்தை, தலைகீழாக இருப்பதாக நினைத்துப் பாருங்கள். அப்போது வாழைப்பூ தெரியும். இன்னும் சிறிது கூர்ந்து கவனித்தால், சிறிய வாழைப் பழங்கள் உருவாகிக்கொண்டிருப்பது தெரியும்.


இது போன்ற தாவரங்களையும் தொகுக்க வேண்டும். தனிப்பகுப்புகளாக? தொகுப்போமா? இந்தியத்தாவாரங்கள் அல்லது தமிழகத்தாவரங்கள் அல்லது அலங்காரத்தாவரங்கள் என்பது போல நமக்கும் பக்க எண்ணிக்கைக் கூடும். பலர் வந்து செல்ல தூண்டும் அல்லவா?

--- என்ற தங்களது, திட்டத்திற்கும், ஆர்வத்திற்கும், ஒரெ பதில், --- செய்வோம். அதற்கு, தாங்கள் முன்னோடியாக செயல்படுங்கள், நான் தங்களுடன் சேர்ந்து பணியாற்றுவேன்.

வணக்கம். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:18, 30 ஜனவரி 2010 (UTC)

Start a discussion about bud

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:bud&oldid=376895" இலிருந்து மீள்விக்கப்பட்டது