பேச்சு:cangrejo

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

1) பலுக்கலுக்கான ஒலிக்கோப்பில விக்கியின் ஒலிக்கோப்பு விதிப் பின்பற்றப்பட்டு மாற்றப் பட்டது.

{{PAGENAME}--> es-{{PAGENAME}.ogg --நான் இரசித்த இணைய (ஆங்கி-எசுப் )அகரமுதலி

இவ்வொலிக்கோப்பு, .ogg கோப்பாக மாற்றப்பட்டு, விக்கி ஊடக நடுவத்தில் நடப்பட்டு, இங்கே பெறப்பட்டது. இது மாதிரி மற்றக் கோப்புகளை, அந்த இணையதளத்தில் இருந்து மாற்றலாமா? அல்லது பதிப்புரிமை என்று கூறுவார்களா?

  • பதிப்புரிமை என்று கோரலாம். ஏனெனில் விக்சனரி ஒரு விதத்தில் அவர்களுக்குப் போட்டி.

2) விக்கிப்படம், ஆங்கிலம் என்ற தலைப்புக்கீழே ஒட்டினால்(இதற்குக்கீழே ஒலிக்கோப்பு)வந்தால், தொகு என்ற படத்திற்கு மேலே வரும். இத்தலைப்பில் பிற மொழி வரும் போது, அதற்கு வேறு பொருள் என்றால் அதற்கு உகந்த படம் போடலாம்.

  • வெவ்வேறு மொழிச் சொற்கள் தனித்தனிப் பிரிவாக வரும். ஒவ்வொரு வெவ்வேறு மொழிச்சொல்லுக்கும் தமிழில் பொருள், தமிழ்ப் பொருளைச் சரிபார்க்க ஆங்கிலப்பொருள் அவ்வளவுதான். படங்கள் அந்தந்த மொழிப்பிரிவில்.

அதனால், சரியாக இருக்கிறது என நினைக்கிறேன் 3) ஆதாரம்/ஆதாரங்கள் ஒரே வரியில், சிறியதாக அனைத்து மொழிகளுக்கும் வைத்துக்கொள்வோம். (இது பைட்டுகள் எண்ணிக்கையைக் கூட்டவே நான் பயன் படுத்துகிறேன்.)

  • பல ஆதாரங்கள் தரும்போது ஒன்றன்கீழ் ஒன்றாகவந்தால் நன்று. அல்லது 'போதிய இடைவெளி தேவை'.

4) (பெ, ஆ, ஒ) இவை ஒரே அடைப்புக்குள் இருப்பதை விட, தனித்தனியாக இருந்தால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன். தனித்தனி சொல் என்று உடனே புரியும் என கருதுகிறேன்.

  • மாற்றி இருக்கிறேன். எப்படி உள்ளது? (பெ, ஆ, ஒ) என்பவை இலக்கணம் என்பதால் அனைத்தும் ஒரு குறிக்குள் வந்தால் குறுகிய இடத்தில் வரும் என்று நினைக்கிறேன்.

வாக்கியப் பயன்பாடுக்கு, கீ.ழ் இலக்கணப் பயன்பாடு வைத்தது அருமை. இருப்பினும், வாக்கியப் பயன்பாட்டில், ஒரு எளிமையான வாக்கியம் வந்தால் நன்றாக இருக்கும். த*உழவன் 14:01, 14 ஜனவரி 2010 (UTC)

  • தரவேண்டும்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:cangrejo&oldid=364616" இருந்து மீள்விக்கப்பட்டது