பேச்சு:cinnamon

Page contents not supported in other languages.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Cinnamon என்பது இலங்கையில் கறுவா என அழைக்கப்படுகிறது. ஆனால் நான் இங்கே தேடியபோது ‘இலவங்கப்பட்டை' என்ற மொழிபெயர்ப்பைப் பார்த்தேன். எனவே அதுவே இந்தியாவில் பயன்படும் சொல் என நினைத்தேன். ஆனால், ‘இலவங்கம்' என்னும் சொல்லைத் தேடியபோது, அது 'கிராம்பு' (அதாவது ஆங்கிலத்தில் Clove) என்ற சொல்லுக்குப் போகின்றது. இதனால், இலவங்கம் என்பது கறுவாவா அல்லது கிராம்பா என்பது குழப்பமாக உள்ளது. மேலும், கறுவா என்பது தாவரமாகவும், அதிலிருந்து பயன்பெறும் பகுதியே கறுவாப் பட்டையாகவும் இருக்கிறது. எனவே இதுபற்றி தெரிந்தவர்கள் கூறுங்கள். --கலை 23:15, 2 ஏப்ரல் 2010 (UTC)Reply[பதில் அளி]


  • கறுவா(கருவா என்பதே சரியா?), இலவங்கம், கிராம்பு, தாளிசபத்திரி அனைத்தும் ஒன்றே. சென்னைப் பல்கலைக் கழக ஆதார இணைப்பைப் பாருங்கள்.த*உழவன் 00:28, 3 ஏப்ரல் 2010 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:cinnamon&oldid=1234200" இருந்து மீள்விக்கப்பட்டது