பேச்சு:commuter

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

நாளும் இவர் பயணிப்பதால் இவரை தினப்பயணி என்று கூறலாமா ? தினம் என்ற வடமொழிச் சொல்லைத் தவிர்க்க வேண்டுமானால் நாட்பயணி எனலாம். ஆனால் இது சற்று குழப்பம் தருவதாக உள்ளது. இக்கருத்தை வெளிப்படுத்தும் பிறசொற்களின் பரிந்துரையை வேண்டுகின்றேன். --Rsmn (பேச்சு) 05:05, 16 செப்டம்பர் 2015 (UTC)[பதில் அளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:commuter&oldid=1377271" இருந்து மீள்விக்கப்பட்டது