பேச்சு:compile

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
  1. compile = தொகு ஏற்ப்புடைய சொல்லே. "தொகுத்தளி" மாற்றுச்சொல் ஒன்று

இருக்கட்டுமே.

           அன்புடன், மீ.க.
  • "தொகுத்தளி" என்ற சொல் சேர்க்கப்பட்டு விட்டது. இது போன்ற, விளக்கங்களை உரையாடல் பக்கத்தில் தந்து, அதற்குரியச் சொல்லை கட்டுரைப்பக்கத்தில் நீங்களே சேர்க்கலாமே?. உங்களின் மாற்றுக்கருத்துக்களை வரவேற்கிறேன்.
  • நன்கு கவனிப்பதன் மூலம், விக்கிமொழியினை மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். கவனிக்க வேண்டுகிறேன்.
  • மேலுள்ள புதுப்பயனருக்கான உதவி என்பதிலிருந்து கற்கவும்.
என்றும் நட்புடன்,
தகவலுழவன்

Start a discussion about compile

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:compile&oldid=297641" இருந்து மீள்விக்கப்பட்டது