பேச்சு:cryptography

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தக்வலொளியியல் என்பது தவறான கருத்தைத் தரும். ஒளி என்பது மறை என்னும் பொருள் இருப்பினும், வெளிச்சம் என்னும் பொருளோடு முரண்படும். எனவே தகவல்மறைப்பியல் என மாற்ரிய்யுள்ளேன். மாற்றுக்கருத்து இருப்பின், இங்கு இட வேண்டுகிறேன்.--செல்வா 18:16, 17 ஜூன் 2009 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:cryptography&oldid=306140" இலிருந்து மீள்விக்கப்பட்டது