பேச்சு:cystic

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்த தமிழாக்கம் சரியா? தவறெனத் தோன்றுகின்றது. ஆனால் சரியான சொல் தெரியவில்லை--கலை 10:26, 29 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

  1. cystic acne - மருச்சுரப்பி
  2. Cystic fibrosis -சிறுநீரக மருஅழற்சி நோய்
  3. Cystic artery - மருத்தமனி
  4. Papillary Cystic -சதைக்காம்பு மரு

இவற்றினைப் பார்க்கும்போது சிறுகட்டி போன்ற /மரு எனலாமா? இருப்பினும், இதுபற்றி செந்தி தெளிவாகக் கூறுவாரென எண்ணுகிறேன்.--13:02, 29 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:cystic&oldid=1012616" இலிருந்து மீள்விக்கப்பட்டது