பேச்சு:environment

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

நன்றி. சூழல், சுற்றுசூழல், வித்தியாசம் உண்டா?--Natkeeran 18:54, 17 ஜூலை 2006 (UTC)

சூழல் என்பது பல இடங்களிலும் வரக்கூடிய ஒரு பொதுச்சொல். எனவே சுற்றுபுறச் சூழல் என்பது environment என்பதைக்குறிக்கும். சுற்றுப்புறம் என்பது surrounding area, region. சூழல் ஏனும் சொல் சுற்றுப்புறத்தில் நிலவும் பல்வேறு நிகழ்வுகள்,இயக்கங்கள், நிலைகளைக் குறிக்கும். இன்னும் சுருக்கமான சொல்ல வேண்டுமெனில் சூழ்மை என்றும் சொல்லலாம். போதிய கலைச்சொல் ஏற்கும் பக்குவம் இல்லா நிலையில், அகராதி பார்க்கும் பழக்கம் இல்லாத நிலையில் (அகராதியில் இவகைச் சொற்களூம் இல்லாமல் இருப்பதால்) சற்று விளக்கமாக படித்தவுடன் அதிக குழப்பம் இல்லாமல் புரிந்துகொள்ளுமாறு சொல் படைத்தல் நலம் என்று நினைக்கிறேன்.--C.R.Selvakumar 19:09, 17 ஜூலை 2006 (UTC)செல்வா

Start a discussion about environment

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:environment&oldid=11217" இருந்து மீள்விக்கப்பட்டது