பேச்சு:freedom

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

சுதந்திரம் வட மொழிச்சொல் என்றால் freedom of speech என்பதை தமிழில் எப்படிச் சொல்வது?--ரவி 15:15, 14 நவம்பர் 2006 (UTC)

கட்டற்ற பேச்சுரிமை? பேச்சுக் கட்டு நீக்கம்? வாய்ப்பூட்டு விலக்கு? தமிழுக்கா சொற்பஞ்சம்? :-) -- Sundar 08:31, 15 நவம்பர் 2006 (UTC)

கட்டற்ற பேச்சுரிமை நன்று. இந்த கட்டற்ற என்ற சொல்லையே நான் விக்கிபீடியாவுக்கு வந்த பின்னர் தான் காணத்தொடங்குகிறேன்--ரவி 11:00, 16 நவம்பர் 2006 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:freedom&oldid=27640" இருந்து மீள்விக்கப்பட்டது