பேச்சு:ghee

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தப்பக்கத்திற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த ஆங்கிலம்-நிருவாகவியல், ஆங்கிலம்-கால்நடையியல்,ஆங்கிலம் த.இ.ப.அகரமுதலியின் சொற்கள், ஆங்கிலம்-வேளாண்மை ஆகிய பகுப்புகள் பொருத்தமுடையனவாகத் தோன்றாததால் அவை நீக்கப்பட்டன...தேவையெனில் மீண்டும் இணைத்துக்கொள்ளவும்.--Jambolik (பேச்சு) 20:08, 17 ஏப்ரல் 2015 (UTC)

தமிழ் இணையக்கல்விக் கழகம் கொடையாகத் தந்த சொற்களில் இதுவும் ஒன்று. இதுபோல பொருத்தமற்ற பகுப்புகள் பல உள்ளன. உங்களைப் போன்ற தேர்ந்தவரே நீக்குதல் சிறப்பு. நீக்கியமைக்கு நன்றி. வணக்கம்.-- உழவன்+உரை.. 06:41, 18 ஏப்ரல் 2015 (UTC)
  • அப்படியென்றால் ஆங்கிலம் த.இ.ப.அகரமுதலியின் சொற்கள் என்னும் பகுப்பு மட்டும் இருக்கலாம்..--Jambolik (பேச்சு) 12:34, 18 ஏப்ரல் 2015 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ghee&oldid=1285241" இருந்து மீள்விக்கப்பட்டது