பேச்சு:guy

Page contents not supported in other languages.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

dictionary.com தளத்தில் உள்ளது போல் சொற்களின் பயன்பாடு, பயன்படுத்தப்படும் இடம் குறித்த தகவல்களையும் தந்துள்ளேன். (அதே formatல்). இவ்வாறு செய்வது, சொற்களை முழுமையாக புரிந்து கொள்ள உதவும் என நினைக்கிறேன். informal என்பதற்கு பேச்சு வழக்கு என்று மொழிபெயர்த்துள்ளேன். இது முழுக்கச்சரி இல்லை. slang என்பதை பேச்சு வழக்கு என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். இது குறித்தும், formatting குறித்தும் ஆலோசனைகளை வரவேற்கிறேன். --ரவி 07:37, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:guy&oldid=13602" இருந்து மீள்விக்கப்பட்டது