பேச்சு:harimau

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழில் உள்ள வரிமா என்பதற்கும் இங்கே harimau என்பதற்கும் தொடர்பு இருக்குமா? தமிழ் வ -> ha ஆகும் தன்மை உண்டா? கன்னட மொழியில் ப -> ஹ ஆகும். இதழொலி (உதட்டு ஒலி) என்பதால் இப்படி ஆகுமோ என்று ஒரு கேள்வி!--செல்வா 20:16, 25 மே 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:harimau&oldid=952541" இலிருந்து மீள்விக்கப்பட்டது