பேச்சு:mad

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

He is mad about it என்பதில் உள்ள madஐ எப்படி மொழிபெயர்க்கலாம்?--ரவி 07:59, 29 ஜூலை 2006 (UTC)

பைத்தியம்? He is mad about cricket = கிரிக்கெட் பைத்தியமாக இருக்கிறான். இல்லை, "பற்று" என்றும் சொல்லலாம் --Omanickam 00:57, 31 ஜூலை 2006 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:mad&oldid=12279" இலிருந்து மீள்விக்கப்பட்டது