பேச்சு:mathematician

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கணித மேதை என்பது தவறு. `மேதை` என்பது இரு துறையில் மிகவும் மேல் பட்டத்தில் இருப்பவரைதான் சொல்ல வேண்டும். அதனால் கணிதயியலாளர் என சொல்லலாம்--ஜிஞ்ஜர் 16:43, 19 ஜூன் 2009 (UTC) மேலே ”ஒரு துறையில் ” என படிக்கவும்--ஜிஞ்ஜர் 16:45, 19 ஜூன் 2009 (UTC)

ஓங்குக தமிழ் வளம் !

  • கணிதவியலாளர் என்றழைப்பதே சரியென்று கருதுகிறேன். (தகவலுழவன் 01:32, 20 ஜூன் 2009 (UTC))
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:mathematician&oldid=306452" இலிருந்து மீள்விக்கப்பட்டது