பேச்சு:misshapen

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • தானியங்கி முறையில் படங்களை இடுதல் எளிது. எனினும் இதுபோன்ற அமைப்பியல் மாற்றங்களை சரி செய்யவேண்டும். முழுநீள முதல்வரிப் பட்டையில், எத்தகைய மாற்றங்களை உருவாக்க வேண்டும்?இதனுடன் abaft, Texas blind snake போன்ற சொற்களிலுள்ள, பட அமைப்பினை ஒப்பிட்டறியவும்

--த*உழவன் 02:25, 14 ஜூலை 2010 (UTC)

  • தானியங்கி இடவேண்டிய படங்களை எப்படித் தேர்ந்தெடுக்கும்? அல்லது நாமே தேர்ந்தெடுத்துக் கொடுக்கவேண்டுமா? முதல்வரிப்பட்டை, பக்கவடிவம் குறித்து அ.அ.வெள்ளிக்குள் உரையாடலாம் பழ.கந்தசாமி 02:51, 14 ஜூலை 2010 (UTC)
  • படங்களை நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். தானாகவே படங்களை தொகுக்கும் முறைகளை விக்கி ஊடக நடுவத்தில் செய்கின்றனர். அதுபற்றிய பட்டறிவு எனக்கில்லை. அ.அவில் உரையாடலாம். வணக்கம்--த*உழவன் 05:11, 14 ஜூலை 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:misshapen&oldid=744372" இலிருந்து மீள்விக்கப்பட்டது