பேச்சு:nephron

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இதன் பொருளாகத் தந்துள்ள " சிறுநீரக வெட்டி (சிறுநீரகத்திசு வெட்டி சிறு நீரக அறுவையில் பயன்படும் கத்தி )" சரியானதா? நெஃபுரான் என்றால் சிறுநீரகத்தின் அடிப்படைக் கட்டுமான நுண்கூறு. இதனை சிறுநீரகவணு என்றே சொல்லலாம். அணு என்றால் மிகச்சிறியது அல்லது அடிபப்டைக் கட்டுமானக் கூறு என்று பொருள். --செல்வா (பேச்சு) 13:35, 20 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:nephron&oldid=1126119" இலிருந்து மீள்விக்கப்பட்டது