பேச்சு:pariah

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தச்சொல்லாலும், கொடுக்கப்பட்ட அர்த்தங்களாலும் ஏதாவது சட்டப்பிரச்சினைகள் வருமென்றால் தக்கப்படி மாற்றங்கள் செய்துக்கொள்ளவும்...இந்தசொல்லைப் பயன்படுத்தக்கூடாதென்று இந்தியாவில் சட்டம் இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்--Jambolik (பேச்சு) 16:35, 4 மே 2015 (UTC)[பதிலளி]

எச்சாதியையைக் குறித்த சொற்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் மதமும், சாதியும் அகமாக இருக்க வேண்டும். புறத்தில் அமைவது, சமுதாயத்தில் பின்னடைவை உருவாக்கியுள்ளது/உருவாக்கும்---- உழவன்+உரை.. 17:07, 4 மே 2015 (UTC) தொழில்சார்ந்த இப்பெயர். இக்காலத்திற்கு பொருந்தாது. ---- உழவன்+உரை.. 17:07, 4 மே 2015 (UTC)[பதிலளி]
  • மிகச்சிறந்த, உத்தமமானக் கொள்கை...பெரிதும் அகமகிழ்கிறேன்...தமிழ் விக்சனரியிலுள்ள இந்த ஆங்கிலச் சொல்லை வேரோடு நீக்கிவிடுங்கள்...எனக்குச் செய்யத்தெரியாது...--Jambolik (பேச்சு) 17:33, 4 மே 2015 (UTC)[பதிலளி]
நாம் வரலாற்றுக்காக இச்சொல்லைப் பேணுவோம். ஆனால், விரிவான விளக்கம் வேண்டாம் என்பதே எனது நோக்கம். ---- உழவன்+உரை.. 17:45, 4 மே 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:pariah&oldid=1287722" இலிருந்து மீள்விக்கப்பட்டது