பேச்சு:pleased

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அகராதிகளில் பெயர், வினை, உரிச்சொற்களுக்குதான் பக்கங்களை உருவாக்குவர் என்று நினைக்கிறேன்...பெயர்ச்சொல் பக்கத்திலேயே ஒருமை,பன்மை,ஆண்பால், பெண்பால் சொற்களைத் தெரிவிப்பர்...அம்மாதிரியே வினைச்சொல் பக்கத்திலேயே விளக்கத்திற்குப்பிறகு இறந்தக்காலச் சொல் முதலியனவற்றைக் கொடுப்பர்...ஆனால் தனி விளக்கம் இருக்காது...ஒவ்வொரு இறந்தக்கால வினைசொல்லுக்கும் தனித்தனியாகப் பக்கங்களை உருவாக்குவது கடினம்...அதில் பல சிக்கல்கள் உள்ளன...இந்தப்பக்கம் PLEASED என்னும் இறந்தக்கால வினைச் சொல்லுக்கானது...இன்னும் சிறப்பாக யாராவது உருவாக்கினால் மெத்த மகிழ்வேன்--Jambolik (பேச்சு) 18:53, 8 ஏப்ரல் 2015 (UTC)

இக்கட்டுரையைக் கண்டேன். சி ல ஐயங்கள் தீர்ந்தன. இதுவே சிறப்பு. இன்னும் சிறப்பாக வரும்வரை, இதுவே மேன்மையானது. //ஒவ்வொரு இறந்தக்கால வினைசொல்லுக்கும் தனித்தனியாகப் பக்கங்களை உருவாக்குவது கடினம்// என்ற கருத்து, பலருக்கும், காலத்திற்கும் பயன்படும். மிக்க நன்றி வணக்கம்.-- உழவன்+உரை.. 02:58, 9 ஏப்ரல் 2015 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:pleased&oldid=1284590" இலிருந்து மீள்விக்கப்பட்டது