பேச்சு:sura

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

sura என்பதற்குக் கெண்டைக்கால் என்னும் பொருள் இதுபோன்ற இடங்களிலும், தமிழ் இணையப் பல்கலைக்கழக சொல்லகராதியிலும் கொடுத்திருந்த போதும், மெர்ரியம் அகராதியிலோ ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலியிலோ இப்பொருளில் தலைப்புச் சொல் இல்லை. மருத்துவ அகரமுதலிகளில் தேடிப்பார்க்க வேண்டும். இது போன்ற இடங்களில் தந்திருக்கின்றார்கள். ஆக்ஃசுபோர்டு தந்திருக்கும் 3 பொருள்களிலும், மெர்ரியம் 3-ஆவ்து அனைத்துலக அகரமுதலியில் தந்திருக்கும் 2 பொருள்களிலும் கெண்டைக்கால் என்னும் பொருள் இல்லை. ஒரு குறிப்பாக இச்செய்தி இருக்கட்டுமே என இடுகின்றேன்.--செல்வா 14:22, 10 ஜூன் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:sura&oldid=662004" இருந்து மீள்விக்கப்பட்டது