பேச்சு:transporting specimens

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருத்தமான தமிழாக்கமாகத் தெரியவில்லை. மேலும் இரு சொற்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளதால் சிறிய குழப்பம்.--கலை 10:13, 20 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

"அனுப்பப்படும்", "மாற்றப்படும்" என்று வேண்டுமானால் வரலாம். "கடத்தப்படும்" வராது.--இராஜ்குமார் 15:25, 20 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
இடம் மாற்றப்படும் அல்லது அனுப்பப்படும் மாதிரிகள் எனக் கூறலாம் என நினைக்கின்றேன்.--கலை 15:26, 21 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:transporting_specimens&oldid=1009420" இலிருந்து மீள்விக்கப்பட்டது