பேச்சு:vegan
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 7 மாதங்களுக்கு முன் by மு.மயூரன் in topic சைவத்துக்கும் Veganism இற்குமான தொடர்பு
Veganism சைவ மெய்யியல்/ சைவ நடைமுறை/ சைவப் பண்பாட்டோடு தொடர்புற்றதா? ஏன் அதற்கான தமிழ்ச்சொல்லில் சைவம் சேர்க்கப்படுகிறது? மு.மயூரன் (பேச்சு) 16:54, 28 அக்டோபர் 2024 (UTC)