பேச்சு:yeast

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

yeast மதுவம் எனவும் அழைக்கப்படுகிறது. --சி. செந்தி 00:00, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

ஓ அப்படியா! கட்டாயம் சேர்த்துவிடுங்கள். --செல்வா 01:27, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

பயன்பாடு[தொகு]

ஆங்கிலச்சொல்லுக்கு ஏன் தமிழில் பயன்பாடு காட்டப்படுகின்றது ? :)--செல்வா 17:33, 7 டிசம்பர் 2010 (UTC)

  • செல்வா, கொடுக்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு இவ்வாறு பயன்படுத்தப்படுகிறது எனக் காட்ட. பழ.கந்தசாமி 18:24, 7 டிசம்பர் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:yeast&oldid=900266" இருந்து மீள்விக்கப்பட்டது