பேச்சு:zygote

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

Zygote ஐ இருபாலணு இணைவுக்கரு என அழைத்தல் பொருத்தமாக இருக்குமா?

  • இணைவு என்றாலே இரு பாலணு தானே?அதனால் அச்சொல்லைத் தவிர்க்கலாமென எண்ணுகிறேன்.--த*உழவன் 01:04, 7 அக்டோபர் 2010 (UTC)
கருவணு;
நுகம்

போன்ற சொற்களைப் பொருளாக இட உத்தேசித்துள்ளேன், ஏதேனும் கருத்துவேறுபாடு உண்டாயின் அறியத்தருக, இல்லையெனின் மேற்கண்ட சொற்களைச் சேர்த்து விடுகின்றேன்.--சி. செந்தி 21:39, 28 டிசம்பர் 2010 (UTC)

விக்கிப்பீடியாவில் கருவணு என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கேயும், வேறு இடங்களிலும் பார்த்ததாய் நினைவு. --கலை 15:50, 6 சனவரி 2011 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:zygote&oldid=908467" இருந்து மீள்விக்கப்பட்டது