பேரணி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பேரணி, பெயர்ச்சொல்.
- மூலகாரணம்
- (எ. கா.) பேரணியாகப் பரத்வத்தைக்கண்டு போந்தார்கள் (ரஹஸ்ய. 260)
- இராகவகை (பரத. ராக. பக். 103.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The prime cause
- mega rally
- ( Mus. ) A specific melody-type
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +