பேரமர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பேரமர்(பெ)

  1. மாபெரும் போர்
சிறந்த பேரமர் உண்கண் இவளினும் பிரிக (புறநானூறு)

()

  1. பெரிய, மாபெரும்
பேரமர்க் கண்ணி இருந்த ஊரே (குறுந்தொகை)
விளக்கம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேரமர்&oldid=1033883" இலிருந்து மீள்விக்கப்பட்டது