பேலு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • பேலு, வினைச்சொல்.
  1. பேலு அல்லது பேலுதல் என்றால் கழிதல் என்று பொருள்
  2. மலங்கழித்தல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To defecate

விளக்கம்[தொகு]

  • ...

பயன்பாடு[தொகு]

  • ...
  1. குழந்தை பேன்டு விட்டது
  2. அதிகம் உண்டதால், அடிக்கடி பேலவேண்டியதாயிற்று
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பேலு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேலு&oldid=1892925" இலிருந்து மீள்விக்கப்பட்டது