பைங்கூழ்
Appearance
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
பைங்கூழ் (பெ) - இளம் பயிர்
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
- பைங்கூழ் வளர்ப்பு மிகவும் கவனத்திற்குரியது.
- பைங்கூழ் களைகட் டதனொடு நேர், திருக்குறள்550.
- நலம்கெடும் நீரற்ற பைங்கூழ் (நான்மணிக்கடிகை)
![]() | |
(கோப்பு) |
பைங்கூழ் (பெ) - இளம் பயிர்
(ஆங்)