உள்ளடக்கத்துக்குச் செல்

பைதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பைதல்(பெ)

  1. பையன், சிறுவன்
    பைதலை யித்தனைபொழுதுகொண் டிருப்பதோ (கம்பரா. பிணிவீட். 2)
  2. இளையது
    பைதல் வெண்பிறை(தேவா. 628, 5) சிறுகிளிப் பைதலே (திவ். திருவாய்.9, 5, 6)
  3. துன்பம்
    பைத லுழப்பதெவன் (குறள்.1172)
  4. குளிர்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. boy
  2. that which is young or small
  3. sorrow, affliction
  4. cold, chilliness



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

பை, பைய, பையல், பயல், பைத்தல், பையப்பைய, பையன், கூதல், குளிர்காலம், குளிர்காய், குளிர்விடு, கூதிர், வாடை, தௌசாரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பைதல்&oldid=1635840" இலிருந்து மீள்விக்கப்பட்டது