பைம்பூண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

பைம்பூண்(பெ)

(பைம்பூ ணடல் வேந்தன் (பு. வெ. 8, 1)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • காசு உலாம் கனகப் பைம்பூண் காகுத்தன் - (கம்பரா. தாடகை.) - மணிகள்

பொருந்தியதும் பொன்னால் அமைந்ததுமாகிய பசிய அணிகலன்களை அணிந்துள்ள காகுத்தனாகிய இராமன் (இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பைம்பூண்&oldid=1242951" இலிருந்து மீள்விக்கப்பட்டது