பொங்குதல்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- பொங்குதல், வினைச்சொல்.
- காய்ந்து கொதித்தல்
- கொந்தளித்தல்
- மிகுதல்
- பருத்தல்
- மேற்கிளர்தல்
- மகிழ்ச்சிகொள்ளுதல்
- கோபித்தல்
- செருக்குறுதல்
- நுரைத்தெழுதல்
- விளங்குதல்
- மயிர் சிலிர்த்தல்
- வீங்குதல்
- விரைதல்
- துள்ளுதல்
- கண் சூடுகொள்ளுதல்
- உயர்தல்
- செழித்தல்
- ஒலித்தல்
- சமைத்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +