பொடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பொடி(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. மிகச் சிறியது, சின்ன
  2. சிறு துகள்கள்
  3. புழுதி
  4. துாள்
  5. பற்பொடி
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  • அன்பே இருவரும் பொடி நடையாக அமெரிக்காவை வலம்வருவோம் - "எனக்கே எனக்கா" (ஜீன்ஸ் திரைப்படம்)

ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - பொடி


சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொடி&oldid=1903615" இருந்து மீள்விக்கப்பட்டது