உள்ளடக்கத்துக்குச் செல்

பொதுமொழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பொது + மொழி

பொருள்

[தொகு]
  • பொதுமொழி, பெயர்ச்சொல்.
  1. சிறப்பில்லாச்சொல்
    (எ. கா.) ஏதின்மாக்கள் பொதுமொழி கொள்ளாது (புறநா. 58).
  2. குறிப்பான பொருளில்லாத சொல்
  3. பொதுப்படையான சொல் (நன்.)
  4. பிரியாது நின்ற விடத்து ஒரு பொருளும் பிரித்தவிடத்து வேறு பொருளும் பயக்கும் சொல் (நன். 260.)
  5. காண்க...பொதுச்சொல்3.
    (எ. கா.) பொதுமொழிபிறர்க்கின்றி முழுதாளும் (கலித். 68). (பிங். )
  6. காண்க.. பொதுச்சொல் 4.
    (எ. கா.) பொதுமொழி படரின் (நன். 17)..
  7. பல மொழியினங்களிடையே வழங்கும் பொதுவான மொழி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. word or speech not worthy of any regard, platitude
  2. indefinite speech, vague general expression
  3. term of general application
  4. a word, bearing in a compound a meaning different from its ordinary sense
  5. see... பொதுச்சொல் 3 & 4
  6. a common language in a multi-lingual country--lingua franca


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொதுமொழி&oldid=1907533" இலிருந்து மீள்விக்கப்பட்டது