பொன்னுலகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பொன்னுலகம்(பெ)

  1. தேவலோகம்
  2. (சமணம்) பொன்னெயில்வட்டம் - அருகன் இருக்குமிடம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. heaven, svarga
விளக்கம்
பயன்பாடு
பொன்னுலகம் போவதற்கு புதுஉடல் வாங்கி வந்தேன்
இந்திரனைக் கண்டு வந்தேன் இதுபற்றிக் கேட்டுவந்தேன் - திரைப்பாடல்

(இலக்கியப் பயன்பாடு)

  • பொன்னுலகத்துள்ளதுப்புரவு (சீவக. 527).
  • பொன்னுலகத் துய்க்கு மூழ்வினை(சீவக. 380)


( மொழிகள் )

சான்றுகள் ---பொன்னுலகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொன்னுலகம்&oldid=1013087" இலிருந்து மீள்விக்கப்பட்டது