பொன்னேர்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பொன்னேர், .
- முதன் முதலாக ஏர்பிடித்து செய்யும் உழவு. பொன்னேர் பிடித்தல். இதனை உவாவேர் (உவா ஏர்) என்றும் அழைப்பர்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- தமிழ்வருடத்தின் தொடக்க மாதமான சித்திரையில் முதல் நாளன்றோ, ]]வளர்பிறை]]யிலோ மங்கலம் கருதி கலப்பைக்கு மஞ்சள் பூசி, பூகட்டி, வணங்கிட்டு விட்டு மாடுகளைத் தயார் செய்து ஊர்ப்பொது வயலில், நிலத்தில் ஊரிலுள்ள விவசாயிகள் ஏர்பூட்டி ஒன்று சேர்ந்து உழுவதற்குப் பெயர்தான் பொன்னேர் உழுதல் என்று பெயர். விவசாயத்தில் பெருமை, மிகுதி, மங்கலம் கருதி சொல்லப்பட்ட சொல்தான் பொன்னேர்.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பொன்னேர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற