பொய்க்காற்குதிரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொய்க்காற்குதிரை:
தமிழகம்-இந்த குதிரைக்கட்டுமானத்திற்குள் புகுந்து ஆடுவர்
பொய்க்காற்குதிரை:
வட இந்திய கலிங்க நாட்டு(ஒடியா)பாணி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பொய்க்காற்குதிரை, பெயர்ச்சொல்.
  1. சவாரி செய்வது போல் உள்ளிருந்து மனிதன் ஆட்டும் மரக்குதிரை



மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. wooden rider and horse, played by a man hiding inside


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொய்க்காற்குதிரை&oldid=1436917" இலிருந்து மீள்விக்கப்பட்டது