பொய்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  1. பிடுங்கப்படுதல்
    (எ. கா.) பொய்த குத்தின . . . புண் (கம்பரா. கிங்கர. 50).
  2. துளைக்கப்படுதல்
    (எ. கா.) பொய்தகடொன்று பொருந்தி (கம்பரா. பஞ்ச. 49).
  1. வீழ்த்துதல்
    (எ. கா.) அவை பார் சோரப் பொய்தான் (கம்பரா. அட்ச. 33)...

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  1. To be pulled out, torn off
  2. To be hollowed
  1. To fell, throwdown



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொய்தல்&oldid=1440432" இருந்து மீள்விக்கப்பட்டது