பொருபுவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருபுவி:
எனில் போர்க்களம்
பொருபுவி:
எனில் பாலைநிலம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பொரு + புவி

பொருள்[தொகு]

  • பொருபுவி, பெயர்ச்சொல்.
  • (W.)
  1. போர்க்களம்
  2. யுத்தபூமி
  3. பாலைநிலம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. battlefield
  2. desert tract


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொருபுவி&oldid=1416484" இலிருந்து மீள்விக்கப்பட்டது