பொருளனை
Appearance
பொருளனை (பெ)
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
- ஒத்த அல்லது இனமான பொருள் கொண்டவை; அவ்வகையான சொற்கள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
அனை என்றால் அத்தன்மை என்று பொருள். ஒத்த அல்லது இனமான தன்மை கொண்டவைக்கு அனை என்னும் பின்னொட்டு சேரும். என்னனைய என்றால் என்னைப் போன்ற என்று பொருள். பொருளைனை என்பது ஏறத்தாழ அதே அல்ல ஒத்த பொருளைக் கொண்டது என்று பொருள். அவ்வகையான சொற்கள் பொருளுணனைச் சொற்கள்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பொருளனை---DDSA பதிப்பு + வின்சுலோ +