பொருளாதார குறியீடுகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பொருளாதார குறியீடுகள், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. economic indicators
  2. business indicator
  3. valuses of various indices
விளக்கம்
  • பலதரப்பட்ட குறிகாட்டிகள் (indices) வருவாய் அறிக்கைகள் (earning reports), வேலையின்மை விகிதம் (unemployment rate), வேலை துறப்போர் விகிதம் (quits rate), நுகர்வோர் விலை குறியீடு (consumer proce index), பணவீக்கம் (inflation), நுகர்வோர் ஊக்க ஆற்றல் விகிதம் (consumer leverage ratio), தொழில் உற்பத்தி (industrial production), மொத்த உள்நாட்டு உற்பத்தி (gross domestic product), சில்லறை விற்பனை (retail sale), பங்கு வணிகம் (stock market) போன்றவை பொருளாதாரக் குறியீடுகள் ஆகும்
பயன்பாடு
  • இந்தியாவும் சீனாவும் பொருளாதாரத்தில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை சில அடிப்படை பொருளாதாரக் குறியீடுகளை (Economic Indicators) வைத்துப் புரிந்துகொள்ளலாம். இந்தியா சீனா ஜெயிக்கப் போவது யாரு?



( மொழிகள் )

சான்றுகள் ---பொருளாதார குறியீடுகள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொருளாதார_குறியீடுகள்&oldid=1081406" இலிருந்து மீள்விக்கப்பட்டது