பொருவிலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருவிலி:
என்றால் சிவபிரான்--ஒப்பார் இல்லாதவன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பொருவு + இலி

பொருள்[தொகு]

  • பொருவிலி, பெயர்ச்சொல்.
  1. ஒப்பிலி
  2. சிவபிரான் (சங். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. one without equal
  2. lord Šiva, a hindu god


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொருவிலி&oldid=1417675" இலிருந்து மீள்விக்கப்பட்டது