பொறுக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(வி) - பொறுக்கு

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அரிசியில் இருந்த கற்களைப் பொறுக்கி எடுத்தாள் (she picked out the little stones from the rice)

(இலக்கியப் பயன்பாடு)

  1. பொறுக்கி எடுத்த ஆயிரம் குதிரை வீரர்களுடன் புள்ளலூர்ப் போர்க்களத்துக்கு வந்து சேர்ந்தார் (சிவகாமியின் சபதம், கல்கி)

{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொறுக்கு&oldid=782987" இலிருந்து மீள்விக்கப்பட்டது