பொறுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பொறுத்தல், வினைச்சொல்.
  1. தாங்குதல்
  2. சகித்தல்
  3. சுமத்தல்
  4. அணிதல்
  5. இளக்காரம் கொடுத்தல்
  6. மன்னித்தல்
  7. உத்தரவாதமாதல்
  8. தாமதித்தல்
  9. உவமையாகப் பெறுதல்
  10. சாந்தமாயிருத்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொறுத்தல்&oldid=1441091" இருந்து மீள்விக்கப்பட்டது